Trending News

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்கள் புத்தளம் மாவட்டத்தில் காலை பொழுது மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே மத்திய, சபரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Senior DIG Seneviratne appointed Acting FCID Head

Mohamed Dilsad

අයහපත් කාලගුණයෙන් පුද්ගලයන් 76,000ක් පීඩාවට

Editor O

“Govt. prepared to face any No-Confidence Motion” – Premier

Mohamed Dilsad

Leave a Comment