Trending News

நாளை11 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(UTV|KALUTARA)-அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நாளை காலை 8 மணி முதல் 11 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய வாத்துவ, பொதுபிடிய, வடக்கு களுத்துறை மற்றும் தெற்கு களுத்துறை, பேருவளை, அளுத்கமை, தர்க நகர், கடுகுருந்த, நாகொடை, பயாலக பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதுடன் மங்கொன, பிலம்நாவத்த, களுவாமொதரை, போம்புவல மற்றும் பெந்தொடை பிரதேசங்களிலும் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Airport Security stages a protest against actions of its Security Head

Mohamed Dilsad

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

Mohamed Dilsad

(PHOTOS) பங்களாதேஷ் தேசிய தின நிகழ்வு கொழும்பில்…

Mohamed Dilsad

Leave a Comment