Trending News

கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று (17) காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் பாராளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது.

பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த காரணத்தால் செயலிழந்த செயற்குழுவை மீண்டும் நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இதில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Met. Dept. forecasts afternoon thundershowers in next 2-days

Mohamed Dilsad

India’s DMK, PMK flay ‘Sinhala only’ National anthem in Sri Lanka

Mohamed Dilsad

Top Kashmir militant Sabzar Bhat killed

Mohamed Dilsad

Leave a Comment