Trending News

ஓடைகள் பல பெருக்கெடுப்பு

(UTV|COLOMBO)-தம்புள்ள நகரம் மற்றும் அதனை அடுத்துள்ள பிரதேசங்களில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக ஓடைகள் பல பெருக்கெடுத்துள்ளன.

தம்புள்ள நகரத்தில் 2 வர்த்தக நிலையங்களும் இஹல எலஹர என்ற இடத்தில் 5 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தலவாக்கொல்ல பிரதேசத்தில் ரயில் பாதையில் இடம்பெற்றுள்ள மண்சரிவு அகற்றப்பட்டுள்ளது.

 

நேற்று மாலை இடம்பெற்ற அனர்த்தம்காரணமாக ரயில் சேவையில் இடம்பெற்றுள்ளதடை தற்பொழுது நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரதான 3 விடயங்கள் கவனம் செலுத்தப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பு

Mohamed Dilsad

US GSP to Sri Lanka active from April 22

Mohamed Dilsad

Pakistan High Commission celebrates Quaid’s Day in Colombo

Mohamed Dilsad

Leave a Comment