Trending News

முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கும் 16 உறுப்பினர்கள்

(UTV|COLOMBO)-நாளை மறுதினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 உறுப்பினர்கள் அணி இதனை தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

தமது அணி அராசங்கத்தின் தொடர்புடைய பகுதியல்ல என முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Troops support Dengue prevention in Kilinochchi

Mohamed Dilsad

ජනාධිපතිවරණය සඳහා තැපැල් දෙපාර්තමේන්තුවෙන් සේවකයින් 12,000ක්

Editor O

US baby born on 9/11 at 9:11 weighs 9lb 11oz

Mohamed Dilsad

Leave a Comment