Trending News

வாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் இனி இல்லை-ரோசி சேனாநாயக்க

(UTV|COLOMBO)-கொழும்பில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனங்களை தரிப்போருக்கு தான்னியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டணங்கள் அறவிடப்படும் நடைமுறை தற்போது உள்ளது.

எனினும் இந்த கட்டணங்களை செலுத்தாத நபர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை பெறாது இருக்கும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேநானாயக்க தீர்மானித்துள்ளார்.

இதற்கான அனுமதியை மாநகர சபை ஊடாக பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேநானாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Compensation for damaged paddy lands in Mullaitivu and Killinochchi

Mohamed Dilsad

FIFA World Cup 2018 Final

Mohamed Dilsad

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபா நிதியுதவி

Mohamed Dilsad

Leave a Comment