Trending News

கொழும்பில் 60 சதவீத பாடசாலையில் டெங்கு

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு மாவட்டத்தில் உள்ள 60 சதவீதமான பாடசாலைகளில் டெங்குநோய் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு டெங்கு தொற்றினால் 9 ஆயிரத்து 886 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 12 மரண சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, காலி, களுத்துறை, ரத்தினபுரி, கம்பஹா,மாத்தறை, கொழும்பு ஆகிய பகுதிகளில் டெங்கு தொற்று அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

විපක්ෂ නායක සජිත් තෛපොංගල් සමරයි

Editor O

බද්දේගම අවමංගල්‍යයක් අතර තුර තවත් මරණ දෙකක් : තුනක් රෝහලේ

Editor O

CID questions Fonseka over murder of Lasantha Wickremetunga

Mohamed Dilsad

Leave a Comment