Trending News

சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் 27 ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ள சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அபிவிருத்தி குழாம் அணியும் இங்கிலாந்தின் விளையாட்டுக் கழகமும் சிங்கப்பூரின் தேசிய வலைப்பந்தாட்ட அணியும் இதில் பங்கேற்கவுள்ளன.

 

எதிர்வரும் செப்டெம்பர் மாத் சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் ஷிப் போட்;டியில் பங்கேற்கும் இலங்கை அதற்கான ஒத்திகைப் போட்டியாக இதனை ஒழுங்கு செய்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

திங்களன்று சில பாடசாலைகளுக்கு விடுமுறை

Mohamed Dilsad

AG urges Court of Appeal to dismiss Local Government Elections petition

Mohamed Dilsad

“மக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்”-(VIDEO)

Mohamed Dilsad

Leave a Comment