Trending News

11 குழந்தைகளின் உயிரை பறித்த கொடிய நோய்….

​(UTV|COLOMBO)-தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 20 பேர்  இன்புளூயன்ஸா மற்றும் எடினோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

​தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 20 பேர் இன்புளூயன்ஸா மற்றும் எடினோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , குறித்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதாரப்பிரிவின் தலைவர்களின் பேச்சுவார்த்தையொன்று இன்று கராபிட்டி போதனா மருத்துவமனையில் இடம்பெற்றது.

அதேபோல் , தற்போதைய நிலையில் குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 79 பேர் கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மேஜர் வசந்த தினேஷ் ஜயவிக்ரமவின் இல்லத்திற்கு ,ஜனாதிபதி விஜயம்

Mohamed Dilsad

கூட்டு எதிர்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை

Mohamed Dilsad

அவசரகால தடைச் சட்டம் நீடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment