Trending News

கடுவலை – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் ஆபத்தான நிலையில்

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடுவலை – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பலம் ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அந்தப் பாலத்தின் மீதான வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். மேலும் அந்த இடத்தை சோதனை செய்வதற்காக பொறியியலாளர்கள் குழுவொன்று தற்போது அனுப்பப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொள்கலன்களை அகற்றுவதற்கு விசேட பாதுகாப்பு

Mohamed Dilsad

Trump threatens US aid recipients

Mohamed Dilsad

“UN Assignment in Mali endorses Sri Lanka Army’s international professional capabilities” – Commander of the Army

Mohamed Dilsad

Leave a Comment