Trending News

தப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-தொடர்ந்து நீடிக்கும் சீரற்ற காலநிலையால் தப்போவ நீர்தேக்கத்தின் மேலும் இரண்டு வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

தப்போவ நீர்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தப்போவ நீர்தேக்கத்தை அண்டிய பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக 91 பேர் பலி : 110 பேரை காணவில்லை!

Mohamed Dilsad

ගමට සේවයක් කල හැකි නායකයෙකු වෙනුවෙන් ඡන්දය භාවිත කරන්න- ඇමති රිෂාඩ් කියයි

Mohamed Dilsad

Anura Kumara Dissanayake named JVP Presidential candidate

Mohamed Dilsad

Leave a Comment