Trending News

கணித பாட ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்…!

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரொருவர் இன்று தெல்லிப்பளை காவற்துறையால் கைது செய்யப்பட்டார்.

குறித்த பாடசாலையின் கணித பாட ஆசிரியரான செல்வரத்தினம் சத்தியநாராணயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட கணித ஆசிரியர் இன்றைய தினம் யாழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் , சந்தேகநபரான ஆசிரியருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குறித்த மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Forty-four school children among the dead due to adverse weather

Mohamed Dilsad

ICC admits need for match-fixing investigation – [VIDEO]

Mohamed Dilsad

கஞ்சிபான இம்றானின் உதவியாளர் ஜீபும்பா கைது

Mohamed Dilsad

Leave a Comment