Trending News

நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ள பிரேரணை

(UTV|COLOMBO)-20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பிரேரணையை இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக ஜே.வீ.பி தெரிவித்துள்ளது.

ஜே.வீ.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

தனிநபர் பிரேரணையாக இந்த சட்டமூலம் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமையே இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்தது.

எனினும் அசாதாரண வானிலையைக் கருத்திற்கொண்டு இந்த பிரேரணை பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

PCOI on Easter attacks ends investigations

Mohamed Dilsad

US missile cruiser arrives at the Port of Colombo

Mohamed Dilsad

மீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா…

Mohamed Dilsad

Leave a Comment