Trending News

20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது

(UTV|COLOMBO)-20 வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்ற செயலாளரிடம் சற்றுமுன்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த சட்டவரைவு சமர்பிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சம்பந்தமாக இந்த 20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் வரையப்பட்டுள்ளது.

இதன்போது பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவும் உடனிருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சமூக பரப்புக்குள் ஊடுருவும் வெறுமை வியூகங்கள்

Mohamed Dilsad

Navy records a number of victories at Fox Hill Super Cross 2017

Mohamed Dilsad

ஆகக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள இடங்கள்

Mohamed Dilsad

Leave a Comment