Trending News

சில பிரதேசங்களுக்கு மின்சாரம் தடை

(UTV|COLOMBO)-கொழும்பில் சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உப மின் விநியோக கட்டமைப்பு செயலிழந்துள்ள காரணத்தால் இவ்வாறு மின் விநியோ​கம் தடைப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பின் சில புறநகர்ப் பகுதிகளிலும் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த நிலமையை சீர் செய்வதற்காக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிலமை சீராகிவிடும் அந்த அமைச்சு கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் வியாழனன்று

Mohamed Dilsad

Sri Lankan Airlines HR Head among top 100 CSR leaders

Mohamed Dilsad

ஏவுகணை இல்லாத ராணுவ அணிவகுப்பு – பாராட்டி நன்றி தெரிவித்த டொனால்ட் டிரம்ப்

Mohamed Dilsad

Leave a Comment