Trending News

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-முக்கிய நதிகளின் நீர்மட்டம் வழமை நிலையில் காணப்படுவதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில்,

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களை மதிப்பிடும் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்க்பபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Depp’s “City of Lies” being shopped to buyers

Mohamed Dilsad

Police to seize assets of 24 major drug dealers

Mohamed Dilsad

සංක්‍රාන්තික සමාජභාවී ප්‍රජාව, සමාජයේදී මුහුණදෙන ගැටළු ගැන අනාවරණයක්

Editor O

Leave a Comment