Trending News

அமித் வீரசிங்க மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-மகாசோன் பலகாய அமைப்பின் முக்கியஸ்தர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேரின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்களை எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் எம்.எச்.பரிக்தீன் இன்று உத்தரவிட்டார்.

கண்டி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பல பகுதிகளில் குழப்பங்களை விளைவிக்க முயற்சித்தமை மற்றும் இன மோதலை ஏற்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகார சபை

Mohamed Dilsad

விபத்தில் பாதசாரி பலி

Mohamed Dilsad

Islamic State claims it killed two Chinese in Pakistan

Mohamed Dilsad

Leave a Comment