Trending News

இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும்

(UTV|COLOMBO)-நாட்டின் சில பாகங்களிலும், நாட்டைச் சூழவும் உள்ள கடற் பிராந்தியங்களிலும் இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடை மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Deadly fire breaks out at Taiwan hospital

Mohamed Dilsad

බෙන්තර පැරණි පාලම කඩා වැටේ

Editor O

சாந்த அபேசேகர 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment