Trending News

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு பயணம்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளது.

 

முதலாவது போட்டியை பகலிரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி ஜனவரி 24ம் திகதி முதல் 28ம் திகதி வரை ‘கெபா’ விளையாட்டரங்கில் இடம்பெறும்.

இரண்டாவது போட்டி பெப்ரவரி 1ம் திகதி முதல் ‘மனுகா ஓவல்’ மைதானத்தில் இடம்பெறும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று நள்ளிரவுடன் நிறைவு

Mohamed Dilsad

“Sri Lanka to be export driven economic financial hub” – Finance Minister

Mohamed Dilsad

අද කොළඹ පාගමන් වලට එරෙහිව අධිකරණ නියෝගයක්

Mohamed Dilsad

Leave a Comment