Trending News

வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன

(UTV|COLOMBO)-தென் மாகாணத்தில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சலை விரைவாக கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தென் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜேசூரிய கூறினார்.

தென் மாகாணத்தில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர வயது வந்தவர்கள் சிலரும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் தற்போது அந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தென் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜேசூரிய கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Licence for 9mm pistols cancelled

Mohamed Dilsad

CAA to take action against 40 gas sellers

Mohamed Dilsad

Indian medical team conducts a medical camp in Bulathsinhala

Mohamed Dilsad

Leave a Comment