Trending News

இன்று உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்

(UTV|COLOMBO)-உலக புகைத்தல் தவிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

 

இம்முறை ‘புகையிலையும், இருதய நோய்களும்’ என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

 

இன்றைய தினம் இலங்கையின் சகல பிரஜைகளும் புகையிலைப் பாவனையைத் தவிர்த்து, புகையிலை உற்பத்திகளின் விற்பனையில் இருந்து விலகி நிற்க வேண்டும் என புகையிலை மற்றும் மதுபான தேசிய அதிகார சபையும், மருத்துவ சங்கங்களும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

புகையிலை பாவனை காரணமாக, நாடெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் அகால மரணத்தைத் தழுவுகிறார்கள். எனவே, புகையிலைப் பாவனையில் இருந்து மக்களைப் பாதுகாக்க பாதுகாக்க பாரிய வேலைத்திட்டம் அவசியம் என அதிகார சபையின் தலைவர் டொக்டர் பாலித அபேகோன் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

GMOA to decide on strike on Thursday

Mohamed Dilsad

අ.පො.ස සාමාන්‍ය පෙළ විභාගය මාර්තු මාසයේ දී

Editor O

US planes arrive with Venezuelan aid

Mohamed Dilsad

Leave a Comment