Trending News

தாமதமான தொடரூந்து போக்குவரத்து வழமைக்கு

(UTV|COLOMBO)-சடலமொன்று தொடருந்து வீதியில் இருந்த காரணத்தால் தாமதமாகியிருந்த பிரதான வீதியின் தொடரூந்து போக்குவரத்து தற்போதைய நிலையில் வழமைக்கு திரும்பியுள்ளது.

நேற்று இரவு முதல் குறித்த சடலம் தொடரூந்து வீதியில் இருந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் , இன்று காலை கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடரூந்தில் குறித்த சடலம் மோதுண்டுள்ள நிலையில் , பின்னர் தொடரூந்து போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பின்னர் , சடலம் அங்கிருந்து அகற்றப்பட்ட பின்னர் , தொடரூந்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

பின்னர் , சடலம் அங்கிருந்து அகற்றப்பட்ட பின்னர் , தொடரூந்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

சடலம் தற்போதைய நிலையில் பிரேத பரிசோதனைக்காக வதுபிடிவல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

13 ஆயிரம் அகதிகளை பாலைவனத்திற்கு துரத்திய அல்ஜீரியா

Mohamed Dilsad

கஞ்சிப்பான இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியல்

Mohamed Dilsad

இன்று(20) புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

Mohamed Dilsad

Leave a Comment