Trending News

காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து சிறிது அதிகரிக்கக்கூடும் என்று வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.

 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ  மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஞானசார தேரருக்கு எதிரான மனு பரிசீலனை ஒத்திவைப்பு

Mohamed Dilsad

GMOA warns of strike on January 30

Mohamed Dilsad

President withdraws security and transport for Ranil Wickremeinsghe

Mohamed Dilsad

Leave a Comment