Trending News

வைரஸ் நோய் கட்டுப்பாட்டுக்குள்

(UTV|COLOMBO)-மாத்தறை பிரதேசத்தில் பரவிய வைரஸ் நோய், கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக மாத்தறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏ.டி.யு.கருணாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, தென்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்மருத்துவர் டி.விஜேசூரிய இது குறித்து கருத்து வெளியிடுகையில், காய்ச்சல் நோய் நிலைமையை தாக்குப்பிடிக்க முடியாத சிலர் ஏனைய நோயின் காரணமாகப் பாதிக்கப்பட்டதுடன் இந்த வைரஸ் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தாக தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Indian Policeman lynched in Kashmir

Mohamed Dilsad

சீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்தவும் – டிரம்ப்

Mohamed Dilsad

UTV soon on PEO TV

Mohamed Dilsad

Leave a Comment