Trending News

முன்பள்ளிகளுக்கு விடுமுறை…

(UTV|COLOMBO)-தென் மாகாணத்தில் பரவிச் செல்லும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்ட முன்பள்ளி அபிவிருத்தி சங்க செயலாளர் பிரின்சி தமாரா மனோரி இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Launching ceremony of the book “Mahasupavanshaya” held under President’s patronage

Mohamed Dilsad

සර්වජන බලය පක්ෂයේ ප්‍රතිපත්ති ප්‍රකාශය එළිදැක්වීම 31 වෙනිදා

Editor O

‘Colombo to be free of shanties by 2024’

Mohamed Dilsad

Leave a Comment