Trending News

சைக்கிள் பயிற்றுவிப்பாளருக்கான செயலமர்வு

(UTV|COLOMBO)-இலங்கை சைக்கிள் சவாரி சம்மேளனம் சைக்கிள் பயிற்றுவிப்பாளருக்கான செயலமர்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த செயலமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

தங்குமிட வசதிகளை கொண்டுள்ளதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த செயலமர்வு கொத்மலை சர்வதேச நீர்ப்பாசன பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Lotus Road closed due to protest

Mohamed Dilsad

WTO Trade Facilitation Agreement To Commence

Mohamed Dilsad

New Zealand wicketkeeper retires from international cricket

Mohamed Dilsad

Leave a Comment