Trending News

சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு

(UTV|COLOMBO)-கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று (06) இரவு 07.00 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

களனி, பேலியகொடை, வத்தளை, மஹர, தொம்பே, ஜா-எல, சீதுவ மற்றும் கம்பஹா நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு தற்காலிகமாக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Czech Striker Sural killed in bus crash

Mohamed Dilsad

Khabib to face Poirier at UFC 242 in Abu Dhabi

Mohamed Dilsad

இதனால் தான் நான் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை!உண்மையை வெளியிட்டார் சன்னி லியோன்

Mohamed Dilsad

Leave a Comment