Trending News

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் செய்த காரியம்

(UTV|COLOMBO)-பமுணுகம, புபுதுகம பிரதேசத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே கொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மனைவியை கொலை செய்துவிட்டு, கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிது.

புபுதுகம பிரதேசத்தில், 09வது ஒழுங்கையில் வசிக்கும் 46 வயதுடைய மனைவியும் 47 வயதுடைய கணவனுமே உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Heavy traffic reported in Town Hall area

Mohamed Dilsad

හිටපු රාජ්‍ය අමාත්‍ය රත්වත්තේ මහතා බන්ධනාගාර රෝහලට

Editor O

ஸ்ரீ. சு கட்சியின் விஷேட பிரதிநிதிகள் மாநாடு இன்று(04)

Mohamed Dilsad

Leave a Comment