Trending News

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கொழும்பு, களுத்துரை, கம்பஹா மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அந்தந்த மாவட்டங்களில் கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு பற்றிய கலந்துரையாடலாகவே இது அமைந்திருந்தது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

உலக நாடுகளின் பார்வையை திருப்பிய யேமன் சிறுமி மரணமடைந்தார்

Mohamed Dilsad

Lankan refugee accused of killing wife in Canada to be deported to Sri Lanka soon

Mohamed Dilsad

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

Mohamed Dilsad

Leave a Comment