Trending News

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரின் மரணத்திற்கான காரணம் இதுவே

(UTV|COLOMBO)-பிரபல ஊடகவியலாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஹேம நலின் கருணாரத்னவின் உயிரிழப்புக்கு காரணம், மூளையின் உட்பகுதி நரம்பில் ஏற்பட்ட வெடிப்பால் அதிக இரத்தக்கசிவு ஏற்பட்டமையே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பிரபல ஊடகவியலாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஹேம நலின் கருணாரத்ன மர்மமான முறையில் நேற்று முன்தினம் உயிரிழந்திருந்துள்ளார்.

மாலபே பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Domestic fuel prices will depend on global trend

Mohamed Dilsad

Vladimir Putin and Donald Trump set to meet in Paris on November 11

Mohamed Dilsad

අධික වේගයෙන් යන රියදුරන් අල්ලන්න පොලීසියට අලුත් භාණ්ඩයක්

Editor O

Leave a Comment