Trending News

பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் தற்கொலை

(UTV|AMERICA)-அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ளது பார்க் அவென்யு அபார்ட்மெண்ட். இங்கு வசித்து வந்தவர் கேத் ஸ்பேட் (55) இவர் அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பேஷன் புத்தகத்தின் ஆசிரியராகவும் இருந்தவர்.

இந்நிலையில், நேற்று கேத் ஸ்பேட் அவரது வீட்டில் இறந்த கிடந்தார். அவரது வீட்டு வேலைக்காரி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
கேத் ஸ்பேட் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற்னர். விசாரணையில், கேத் ஸ்பேட் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் இறப்புக்கு அமெரிக்க பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

வர்த்தக நிலையம் ஒன்றில் தீபரவல்

Mohamed Dilsad

Keheliya Rambukwella to appear before court today

Mohamed Dilsad

Sri Lanka welcomes more Chinese investment

Mohamed Dilsad

Leave a Comment