Trending News

இரண்டு பெண்களை சீரழித்த காவற்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை…

(UTV|COLOMBO)-இரண்டு பெண்களை கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு காவ்றதுறை அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்றத்தால் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் தலா 20 வருடமும் 6மாதமும் இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சைட்டம் விவகாரம்: அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்!

Mohamed Dilsad

சர்வதேச ஊடகங்களின் இன்றைய ஹீரோ மஹிந்த……

Mohamed Dilsad

ஊதியம் இன்றி வேலை பார்ப்பவர்களுக்கு பீட்சா…

Mohamed Dilsad

Leave a Comment