Trending News

பிணைமுறி மோசடி அறிக்கையின் சீ 350ம் பகுதியை வௌியிடுவது விசாரணைக்கு பாதிப்பல்ல

(UTV|COLOMBO)-ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்ட பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கையின் சீ 350ம் பிரிவுகளை வௌியிடுவதால், தற்போது இடம்பெறுகின்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சட்ட மா அதிபர் தெரிவித்ததாக ஜனாதிபதியின் செயலாளர் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையின் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் கடந்த 05ம் திகதி பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Curfew imposed in Negombo lifted

Mohamed Dilsad

ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறும் கனடா

Mohamed Dilsad

GB’s Morgan qualifies for big air final

Mohamed Dilsad

Leave a Comment