Trending News

அவிசாவளை – அஸ்வத்தை இரும்பு பாலம் பிரதமர் தலைமையில் இன்று திறப்பு

(UTV|COLOMBO)-அவிசாவளை அஸ்வத்த இரும்பு பாலத்தை பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க இன்று திறந்து வைப்பார்.

இதன் திறப்புவிழா இன்று மாலை நான்கு மணிக்கு இடம்பெறும்.இந்தப் பாலம் அஸ்வத்த 178 மீற்றர் நீளமானதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இது ஏழு தசம் மூன்று-மீற்றர்அகலமானதாகும். இதில் இரண்டு ஒழுங்கைகள் உள்ளன.

அஸ்வத்த – ரன்வெல கிராமங்களை இணைக்கும் வகையில் பிரிட்டனின் மாபே பிரிஜ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சபாநாயகருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Mohamed Dilsad

Sri Lanka ups housemaid recruitment fees by about 92%

Mohamed Dilsad

பிரதமர் அலுவலகத்தினரை தாக்கியமை தொடர்பில் முறைப்பாடு

Mohamed Dilsad

Leave a Comment