Trending News

கோட்டாபாயவை சந்திக்கும் 16 உறுப்பினர்கள்

(UTV|COLOMBO)-கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி, நாளை மறுதினம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்க உள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

நாடாளுடன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் எதிர்வரும் புதன்கிழமை மாலை இந்த நல்லெண்ண சந்திப்பு இடம்பெறவுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தற்போது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

அவர் நாட்டுக்கு மிகவும் அவசியமான ஒருவர் எனவும் அதன் பொருட்டு அவரை 16 பேர் கொண்ட அணி விருப்பத்துடன் சந்திக்கவுள்ளதாகவும் எஸ்.பி திஸாநாயக்க குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Delimitation Committee on PCs hands over report

Mohamed Dilsad

மலையக தொடரூந்து சேவைகள் வழமைக்கு

Mohamed Dilsad

Robert Patrick joins Soderbergh’s “Laundromat”

Mohamed Dilsad

Leave a Comment