Trending News

அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டுவருவதற்கு மாத்திரமே அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது – மஹிந்த

(UDHAYAM, COLOMBO) – மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேறகொள்வதற்கு அல்லாமல் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதற்கு அல்லவென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக கூறிக்கொண்டு நாட்டை கூறுப்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

வடக்கு கிழக்கை ஒன்றிணைத்த சமஸ்டி ஆட்சி முறையொன்றை உருவாக்கும் அரசியல் அமைப்பொன்றை கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

எனவே அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டுவருவதற்கு மாத்திரமே அரசாங்கத்திற்கு அதிகாரம் இருப்பாதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Army officer interdicted over Vavuniya stabbing

Mohamed Dilsad

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

Mohamed Dilsad

ஜனாதிபதி நிதியமானது லேக் ஹவுஸ் கட்டிடத்திற்கு

Mohamed Dilsad

Leave a Comment