Trending News

பேரே வாவி பூங்கா ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

(UTV|COLOMBO)-கொழும்பில் உள்ள பேரே வாவியுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இதுதொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இந்தப் பூங்கா மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 64 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.

பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மகிந்த சமரநிங்க உள’ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு மூன்று மாதங்கள் தடை

Mohamed Dilsad

New Deputy and State Ministers sworn in before President

Mohamed Dilsad

Three members of same family found dead in Kandy

Mohamed Dilsad

Leave a Comment