Trending News

ட்ரம்பிற்கும், கிம் உன்னுக்கும் உலகம் மரியாதை செலுத்த வேண்டும்

(UTV|COLOMBO)-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னும் உலகத்துக்கு முன்னுதாரணமாக செயற்பட்டிருப்பதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவர்களுக்கு இடையிலான சந்திப்பு வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

இந்த விடயத்துக்கு ட்ரம்பிற்கும், கிம் உன்னுக்கும் உலகம் மரியாதை செலுத்த வேண்டும்.

யுத்தத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக பேச்சுவார்த்தை நடத்தியமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Chennai model Gaanam Nair missing, online search gets national attention

Mohamed Dilsad

සභාපතිවරයෙක් ඉල්ලා අස්වෙයි.

Editor O

Fire breaks out in spare parts outlet in Matara

Mohamed Dilsad

Leave a Comment