Trending News

ஹோட்டலில் மறைந்திருந்த மாகந்துரே மதூஷின் சகாக்கள் சிக்கினர்

(UTV|COLOMBO)-தொடர்ச்சியாக கொழும்பிலும் தெற்கிலும் இடம்பெறும் பாதாள உலகக்குழுக்களின் மோதல்கள், கொலைகளின் பின்னணியில் இருக்கும் பிரதான புள்ளியான, தற்போது டுபாயில் வசிக்கும் மாகந்துரே மதூஷின் நெருங்கிய சகாக்கள் மூன்று பேர் சற்றுமுன்னர் அதிரடியாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடுகன்னாவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மறைந்து இருக்கும் போதே இவர்கள் மூவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பொலிஸ் நிலைய குழுவொன்றால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Gibson wary of English weather at World Cup

Mohamed Dilsad

Strong winds, light showers expected today – Met. Department

Mohamed Dilsad

නේපාල පාර්ලිමේන්තුව විසුරවයි

Editor O

Leave a Comment