Trending News

பழவகைத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டம்

(UTV|COLOMBO)-காலி மாவட்டத்தில் பழச்செய்கை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

 

அம்பலாங்கொட, ஹிக்கடுவ, தவளம, கரந்தெனிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் இந்தப் பழவகைத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

120 பழவகைச் செய்கையாளர்கள் முதலாம் கட்டத்தில் இணைந்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Security beefed up for festive season

Mohamed Dilsad

கழுத்து பகுதியில் கருப்பாக இருப்பதனை போக்க இதை ட்ரை பண்ணுங்க

Mohamed Dilsad

Sri Lanka assures India it would not allow use of Hambantota Port as military base by any foreign country

Mohamed Dilsad

Leave a Comment