Trending News

ஞானசார தேரர் தொடர்பில் மகிந்தவுக்கு எழுந்துள்ள சந்தேகம்

(UTV|COLOMBO)-பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டமை அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஞானசார தேரர் கைது, ஒரு திட்டமிட்ட செயலாகவே கருதவேண்டியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சிகளிடையே இன்று உடன்படிக்கை கைச்சாத்து

Mohamed Dilsad

Lankan Naval Ship returns from Pakistan

Mohamed Dilsad

தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு கடற்படை பொறுப்பல்ல

Mohamed Dilsad

Leave a Comment