Trending News

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி

(UTV|COLOMBO)-சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை கொழும்பு 10 இல் அமைந்துள்ள கண்காட்சி மண்டபம் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

15 இலட்சம் புத்தகங்களுக்கு 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான விலைக்கழிவு வழங்கப்பட இருக்கிறது.

24 மணித்தியாலமும் இந்த கண்காட்சி திறந்திருக்கும். கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

‘Suspicious individuals’ prompt SLC to beef up anti-corruption measures at domestic T20

Mohamed Dilsad

Appeal Court verdict on Gotabaya challenged at Supreme Court

Mohamed Dilsad

விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

Mohamed Dilsad

Leave a Comment