Trending News

கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன நியமனம்

(UTV|COLOMBO)-மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன, கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று  (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இந்த நிகழ்வில் பங்குபற்றினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தயாசிறி ஜயசேகர திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி…

Mohamed Dilsad

2018 Grade 5 scholarships results will be released on October 5

Mohamed Dilsad

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மனு மார்ச் 08ம் திகதி விசாரணைக்கு

Mohamed Dilsad

Leave a Comment