Trending News

துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – அநுராதபுரம் – விமானநிலைய வீதி பிரதேசத்தில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள தானியங்கி துப்பாக்கி மற்றும் அதற்காக பயன்படுத்தப்படும் 9 ரவைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர் அநுராதபுரம் – கல்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

China detains one million Uighurs, UN told

Mohamed Dilsad

More rain in Sri Lanka likely

Mohamed Dilsad

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

Mohamed Dilsad

Leave a Comment