Trending News

இந்தியர் ஒருவர் இலங்கையில் கைது

(UTV|COLOMBO)-பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒரு தொகை வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற ஒருவரை நேற்று (21) சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சீனாவுக்கு பயணிப்பதற்காக விமான நிலையத்திற்கு சென்ற 54 வயதான இந்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 60 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை குறித்த நபரிடம் இருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Authority on rehabilitation of drug addicts to be set up

Mohamed Dilsad

தொண்டைமானாறு கடற்பிரதேசத்தில் 56.6 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Mohamed Dilsad

United Sri Lanka by 2018- PM

Mohamed Dilsad

Leave a Comment