Trending News

அஞ்சல் பணியாளர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-தொடர்ந்து 12 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் அறிவுறுத்த தீர்மானித்துள்ளன.

கட்சிகளின் தலைமையகங்களுக்கு சென்று அது தொடர்பில் அறிவுறுத்தவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

1,616 Kg of Beedi leaves recovered by a Naval raid

Mohamed Dilsad

Dinesh Chandimal to join Army

Mohamed Dilsad

“Most suitable candidate will be fielded” -Premier

Mohamed Dilsad

Leave a Comment