Trending News

சூர்யா பிறந்தநாளுக்கு யாரும் எதிர்ப்பார்த்திராத விருந்து

(UTV|INDIA)-தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர், சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்துக் கொண்டிருக்கிருக்கிறார். இது உலக அளவில் புகழ் பெற்ற சேகுவாரா என்ற போராளியை பற்றிய கதை என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இப்படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதே நாளில் தான் விஜயின் 62வது படமும் ரிலீஸாகிறது. இதனால் இருவரது ரசிகர்களும் இப்போதே சமூக வலைத்தளங்களில் சண்டைகளை ஆரம்பித்து விட்டனர்.

விஜயின் பிறந்த நாள் நாளை கொண்டாட இருக்கும் நிலையில், சூர்யாவின் பிறந்த நாளான ஜுலை 15யை கொண்டாடுவதற்கான வேலைகளில் அவரது ரசிகர்கள் இப்போதே இறங்கிவிட்டனர்.

அதன் ஒரு தொடக்கமாக வடச்சென்னை ரசிகர்கள் மன்றத்தினர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டான ஆறு படத்தை சென்னையின் பிரபல ரோகினி தியேட்டரில் திரையிடத் திட்டமிட்டுள்ளனர். ஆக, ஜுலை 15 சூர்யா ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாளாக அமையும் என்பதில் சந்தேமேயில்லை.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

“Sri Lankan politics an internal affair,” PNF tells UK Envoy

Mohamed Dilsad

‘පිරිසිදු දේශපාලන ව්‍යාපාරයක් තුළ පිරිසිදු රාජ්‍ය පාලනයක් ඇති කිරීම තම අරමුණයි’ජනපති

Mohamed Dilsad

Music, films and Lady Gaga shine at Golden Globes 2019

Mohamed Dilsad

Leave a Comment