Trending News

திடீரென பற்றி எரியும் வனப்பகுதி

(UTV|BADULLA)-பண்டாரவளை – கொஸ்லந்த – மாகல்தெனிய வனப்பகுதியில் திடீரென தீப்பரவியுள்ளது.

நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் தொடர்ந்து பரவி வருவதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதமைடைந்துள்ளது.

அப்பகுதியில் வீசும் காற்றால் தீ தொடர்ந்து பரவிச் செல்வதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

Kabul bomb attack targeting Nato convoy kills 8

Mohamed Dilsad

National programme against drug smuggling to be introduced today

Mohamed Dilsad

Tense situation in Ampara now under control

Mohamed Dilsad

Leave a Comment