Trending News

சோளத்திற்கு உத்தரவாத விலை-அமைச்சர் மஹிந்த அமரவீர

(UTV|COLOMBO)-பெரும்போகத்திலிருந்து சோளத்திற்கு உத்தரவாத விலையொன்றை நிர்ணயிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு சோளச் செய்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக அடுத்த பெரும் போகத்திலிருந்து இந்த உத்தரவாத விலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, உத்தரவாத விலையின் கீழ் மரவள்ளிக்கிழங்கை இலங்கை ஹதபிம அதிகார சபை கொள்வனவு செய்து வருகின்றது. இதன்படி நாளாந்தம், இரண்டு தொன் மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது.

கொள்வனவு செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கை நியாயமான விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது

Mohamed Dilsad

அனுர சேனாநாயக்க பிணையில் விடுதலை

Mohamed Dilsad

ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டம் இரத்து

Mohamed Dilsad

Leave a Comment