Trending News

அனிமேஷன் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா, அதுவும் இந்தியாவில் இத்தனை கோடி வசூலா!

(UTV|INDIA)-ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அனிமேஷன் படங்கள் அமெரிக்கா மற்றும் பிறநாடுகளில் நல்ல வசூலை பெறும்.

ஆனால், இந்தியாவில் இரு அனிமேஷன் படம் ரூ 15 கோடி வரை இரண்டே நாட்களில் வசூல் செய்துள்ளது, ஆம், The Incredibles-2 கடந்த வாரம் இந்தியாவில் வெளிவந்து செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் இப்படம் தற்போது வரை ரூ 2000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ඩොලර් 100 ව්‍යාජ නෝට්ටු රැසක් කන්තලේදී පොලිසිය භාරයට

Mohamed Dilsad

Six CEB trade union leaders suspended, island-wide trade union action mooted

Mohamed Dilsad

Christchurch attack: New Zealand launches gun buy-back scheme

Mohamed Dilsad

Leave a Comment